Thursday, 28 May 2015

Indian Nursing Council Inspection Format

To Download Indian Nursing Council Inspection format


Tamilnadu Nurses and Midwives Council inspection format

Enhancement of seats( ie Increased no of Seats) have to get permission from State Nursing Council .
To get Inspection Proforma

Wednesday, 27 May 2015

TNGNTA MEET WITH HEALTH SECRETARY ON 26.05.2015


       

                       

 சங்க நிர்வாகிகள்  26.05.2015 காலை  அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்  Health Secretary  தலைமையில்  Special  Secretary, DME, ADME (Nursing) மற்றும்  அதிகாரிகளுடன்  இன்று காலை நடந்த கூட்டத்தில்  நமது சங்க நிர்வாகிகள்  நமது   தீர்மானங்களை பற்றி  விரிவாக  விவாதித்தனர்.  பின்னர் நமது  மரியாதைக்குரிய  சுகாதார துறை  செயலர் நமது  கோரிக்கைகளை  அரசு  பரிசீலித்து  கூடிய விரைவில்  ஆவண செய்யப் படும் என்று கூறியுள்ளார்.         ........................நமது  மதிப்பீட்டின்படி   70% முதல்  80 % கோரிக்கைகளை ஏற்றுக்  கொள்ள படும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது

Wednesday, 6 May 2015

திருச்சி பள்ளியில சங்க நிர்வாகிகள் மற்றும் செவிலிய போதகர்கள் சந்திப்பு


             திருச்சி  பள்ளியில சங்க நிர்வாகிகள் மற்றும்  செவிலிய போதகர்கள்  சந்திப்பு   05.05.2015  காலை நடந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள  போதகர்களின் நிலை மற்றும்  பிரச்சினைகளை விரிவாக  விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன  .இந்த  சந்திப்பு  வெற்றி பெற  உதவிய  திருச்சி   பள்ளி  முதல்வர்  பொறுப்பு  திருமதி.தங்கம்  மற்றும்  ஆசிரியர்கள்  அனைவருக்கும் சங்கத்தின் சார்பில்  நன்றிகள்  பல. ...
தீர்மானங்கள் .............விரைவில் வெளியிடப்படும்

Particulars called for General Transfer counselling

Particulars called for General Transfer counselling  . 
All the Nursing tutors who are willing to attend the transfer counselling are requested to send their service particulars on 07.05.2015
                                       DME notification





Monday, 27 April 2015

Budget 2015-16 SON- DC head

Budget for the 2015-16 for school of Nursing - under DC head
 dt 07.04.2015


Thursday, 23 April 2015

Notification Board Examination July/Aug 2015 session

Notification - DGNM Board Examination July / Aug 2015 session . 

Applications are invited from the eligible candidates for appearing DGNM exam before 07.05.2015  for more details