சங்க நிர்வாகிகள் 26.05.2015 காலை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் Health Secretary தலைமையில் Special Secretary, DME, ADME (Nursing) மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை நடந்த கூட்டத்தில் நமது சங்க நிர்வாகிகள் நமது தீர்மானங்களை பற்றி விரிவாக விவாதித்தனர். பின்னர் நமது மரியாதைக்குரிய சுகாதார துறை செயலர் நமது கோரிக்கைகளை அரசு பரிசீலித்து கூடிய விரைவில் ஆவண செய்யப் படும் என்று கூறியுள்ளார். ........................நமது மதிப்பீட்டின்படி 70% முதல் 80 % கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Wednesday, 27 May 2015
TNGNTA MEET WITH HEALTH SECRETARY ON 26.05.2015
சங்க நிர்வாகிகள் 26.05.2015 காலை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் Health Secretary தலைமையில் Special Secretary, DME, ADME (Nursing) மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை நடந்த கூட்டத்தில் நமது சங்க நிர்வாகிகள் நமது தீர்மானங்களை பற்றி விரிவாக விவாதித்தனர். பின்னர் நமது மரியாதைக்குரிய சுகாதார துறை செயலர் நமது கோரிக்கைகளை அரசு பரிசீலித்து கூடிய விரைவில் ஆவண செய்யப் படும் என்று கூறியுள்ளார். ........................நமது மதிப்பீட்டின்படி 70% முதல் 80 % கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ள படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment