திருச்சி பள்ளியில சங்க நிர்வாகிகள் மற்றும் செவிலிய போதகர்கள் சந்திப்பு 05.05.2015 காலை நடந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள போதகர்களின் நிலை மற்றும் பிரச்சினைகளை விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .இந்த சந்திப்பு வெற்றி பெற உதவிய திருச்சி பள்ளி முதல்வர் பொறுப்பு திருமதி.தங்கம் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றிகள் பல. ...
தீர்மானங்கள் .............விரைவில் வெளியிடப்படும்
No comments:
Post a Comment