Wednesday, 6 May 2015

திருச்சி பள்ளியில சங்க நிர்வாகிகள் மற்றும் செவிலிய போதகர்கள் சந்திப்பு


             திருச்சி  பள்ளியில சங்க நிர்வாகிகள் மற்றும்  செவிலிய போதகர்கள்  சந்திப்பு   05.05.2015  காலை நடந்தது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள  போதகர்களின் நிலை மற்றும்  பிரச்சினைகளை விரிவாக  விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன  .இந்த  சந்திப்பு  வெற்றி பெற  உதவிய  திருச்சி   பள்ளி  முதல்வர்  பொறுப்பு  திருமதி.தங்கம்  மற்றும்  ஆசிரியர்கள்  அனைவருக்கும் சங்கத்தின் சார்பில்  நன்றிகள்  பல. ...
தீர்மானங்கள் .............விரைவில் வெளியிடப்படும்

Particulars called for General Transfer counselling

Particulars called for General Transfer counselling  . 
All the Nursing tutors who are willing to attend the transfer counselling are requested to send their service particulars on 07.05.2015
                                       DME notification





Monday, 27 April 2015

Budget 2015-16 SON- DC head

Budget for the 2015-16 for school of Nursing - under DC head
 dt 07.04.2015


Thursday, 23 April 2015

Notification Board Examination July/Aug 2015 session

Notification - DGNM Board Examination July / Aug 2015 session . 

Applications are invited from the eligible candidates for appearing DGNM exam before 07.05.2015  for more details


Wednesday, 22 April 2015

6% DA announced form 01.01.2015

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி ஜனவரி 1ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்பட உள்ளது. ரூ.366 முதல் ரூ.4620 வரை அகவிலைப்படி உயர்வு கிடைக்கும். இதன் மூலம் சுமார் 18 லட்சம் தமிழக அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
  

Sunday, 19 April 2015

DGNM syllabus for MRB

DGNM 31/2 years batch syllabus for preparing the MRB examination uploaded , download the syllabus from below link

MEDICAL SERVICES RECRUITMENT BOARD - NOTIFICATION

Applications are invited only through online mode up to 11 .05.2015 for recruitment to the post of Nurses on contract, and on consolidated pay basis.Total No. of posts* 1 Nurses -- 7243
* - Out of 7243 posts, for 6792 posts only woman candidates are eligible to apply.

for more details CLICK HEREhttp://st.depositphotos.com/1758000/1269/v/950/depositphotos_12691891-Young-nurse-pointing-the-index-finger-up-guiding-information.jpg