
தமிழ்நாடு அரசு
செவிலியபோதகர் சங்கத்தின் கோரிக்கைகளில் ஒன்றான செவிலிய கல்லூரிகளில் உள்ள
ஆசிரியர்களைப் போல் செவிலியபோதகர்கள் அனைவருக்கும் சீருடை அணிய விலக்கு அளிக்க
கோரியதை பரிசீலித்து சீருடை அணிய விலக்கு அளித்து அரசு ஆணை எண் 80, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (AA2) பிறப்பித்தற்க்கு
சுகாதாரதுறை செயலாளர் , மருத்துவ
கல்வி இயக்குநர், கூடுதல் மருத்துவ கல்வி இயக்குநர் (செவிலியம்) மற்றும் இவ்வாணை வெளிவருவதற்க்கு
உதவிய அனைவருக்கும் இச்சங்கத்தின் சார்பில் எங்களது மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக்கொள்கிறோம்.
No comments:
Post a Comment